Good Morning Wishes in Tamil

GOOD MORNING WISHES IN TAMIL

Begin your day with blessed Good Morning wishes in Tamil. Even a simple ‘Good Morning’ wish works wonders and leaves a smile on the recipient’s face. In addition, an inspirational quote in the morning can boost anyone’s morale and encourage them to start their day with full confidence. Hence, here we have curated some of the most inspiring, thoughtful, quirky, funny, and lovable Good Morning Wishes.

என் இனிய காலை வணக்கம் நல்லதே நடக்கும் நன்மையாகவே நடக்கும் வாழ்க வளமுடன் எல்லா நலமுடனும்

Enn Iniya Kaalai Vanakkam Nallathe Nadakkum Nanmaiyagave Nadakkum Vazhga Valamudan Ella Nalamudanum .


கடவுள் முருகனின் ஆசியால் என்றென்றும் உங்கள் வாழ்வில் செல்வ செழிப்புடன் வாழ வாழ்த்துக்கள்   இனிய காலை வணக்கம் நண்பரே !

Kadavul Muruganin Aasiyaal Endrendrum Ungal Vazhvil Selva Sezhippudan vazha Vazhthukkal Iniya Kaalai Vanakkam Nambare !


ஆணை முகற்றானை போற்றுங்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள் இனிய வெள்ளிக்கிழமை காலை வணக்கம் 

Aanai Mugattranai Pottrungal Vazhvil Ella Valamum Nalamum Perungal Iniya Vellikkizhamai Kaalai Vanakkam


நாம் இருக்க பயம் ஏன் இறைவன் அருளால்  இன்றைய பொழுது இனிமையாக அமைய இனிய காலை வணக்கம்  ..

Naam Irukka Bayam En Iraivan Arulal Indraiya Pozhuthu Inimaiyaga Amaiya Iniya Kaalai Vanakkam ..


கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக, உங்களுக்கு ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையைத் தருவார், இந்த நிகர் உலகின் உண்மையான ஆறுதல் ! இனிய காலை வணக்கம் என் சகோதரி .

Kadavul Ungalai Ashirvathipparaga , Ungalukku Aarokkiyam , Maghizchi Mattrum Nambikkaiyayi Tharuvaar , Intha Nigar Ulagin Unmaiyana Aarudhal ! Iniya Kaalai Vanakkam En Sagothari .


ஒரு சிறிய நேர்மறை எண்ணமும் காலையில் புன்னகையும் உங்கள் முழு நாளையும் மாற்றும். இனிய  வியாழன்கிழமை காலை வணக்கம் ! ஓம் சரவண பவ 

Oru Siriya Nermarai Ennamum Kalayil Punnagaiyum Ungal Muzhu Naalaiyum Maatrum . Iniya Vizhayan Kizhamai Kaalai Vanakkam ! Om Saravana Bhava .


மற்றவர்களை கவனித்துக் கொள்ளுங்கள்; கடவுள் உங்களை பார்த்துக் கொள்வார். இனிய புதன்கிழமைய காலை வணக்கம் . ஓம் நம சிவாய !

Mattravargalai Kavanithhu Kollungal ; Kadavul Ungalai Parthu Kolvar . Iniya Budhan Kizhamai Kaalai Vanakkam . Om Nama Shivaya !


குட் மார்னிங், சமீபகாலமாக விஷயங்கள் கடினமாக இருந்ததை நான் அறிவேன், ஆனால் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய தொடக்கம். இதை நீங்கள் பெற்றுள்ளீர்கள் நண்பரே.

Good Morning , Samibakalamaga Vishayangal Kadinamaaga Irunthathai Naan Ariven , Aanal Ovvoru Naalu, Oru Puthiya Thodakkam . Idhai Neengal Pettrullergal Nanbare .


நீங்கள் எங்கிருந்தாலும் கடவுள் உங்களோடு இருக்கிறார். காலை வணக்கம்.!

Neengal Engirunthaalum Kadavul Ungalodu Irukkiraar . Kaalai Vanakkam !


கோபுர தரிசனம் கோடி புண்ணியம் தரும் சிவ பெருமான் ஆசியுடன் இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும் தித்திக்கும் திங்கட்கிழமை காலை வணங்கும்.

Gopura Dharisanam Kodi Punniyam Tharum Siva Perumaan Aasiyudan Indraiya Naal Iniya Naalaga Amaiyattum Thithikkum Thingatkizhamai Kaalai Vanakkam .

Conclusion

Send good morning wishes in Tamil to your family and friends to let them know how much they mean to you. A personalised message, quotes, and wishes from you make them feel how special you are to them and how you feel about them.

About Dhriti Chatterjee

Hello Folk, I am Dhriti Chatterjee, an avid traveller and writer who loves to share her experience with the world. With over five years of experience in Content Writing, Blogging, Ghostwriting, and Editing, I turned my passion into a profession.

View all posts by Dhriti Chatterjee →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *