Looking for some beautiful and heartening Tamil New Year Wishes Kavithai? Look no further, as we’ve curated some of the most precious New Year Wishes in Tamil, so that you can make your friends or relatives know that your new year resolution is to learn Tamil. Let’s begin with some quotes and wishes in Tamil to begin a promising new year.
இந்த இனிய புத்தாண்டில் உங்கள் குடும்பமும் நீங்களும் எல்லா வளமும் நலமும் பெற வேண்டும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
Intha Iniya Puthandil Ungal Kudumbamum Neengalum Ella Valamum Nalamum Pera Vendum Iniya Puthhandu Vazhuthukkal .
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மேஷத்தில் சூரியனே வா தீ கிருமிகளை போக்கிட வா மக்களை காத்திட வா மகிழ்ச்சி ஒலியை வா .. ஆனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Tamil Puthandu Nalvazhthukkal Meshathil Suriyane Va Thi Kirumigalai Pokkida Va Makkalai Kaathida Va Magizhchi Oliyai Va .. Anaivarukkum Tamil Puthandu NalVazhthukkal
புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும் மாற்றங்கள் மலரட்டும் எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும்
Puthandil Puthumaigal Thodarattum Maatrangal Malarattum ellor Vaazhvilum Magizhchi Nilaikattum
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ! வாழ்க்கையை கொண்டாடுங்கள், ஒவ்வொரு திருப்பத்திலும் புன்னகைக்கு ஒரு காரணத்தைக் கண்டறியவும்… உங்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .
Iniya Thamizh Puthandu Vazthukal ! Vazhkaiyai Kondadungal , Ovvoru Thiruppathilum Punnagaikku Oru Karanathhai Kandariyavum .. Ungalukku Puthaandu Nal Vaazhthukkal .
இது ஒரு புதிய ஆரம்பம்! இந்த வருடம் இனிய பயணம் அமையட்டும்! உங்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் வளமான ஆண்டு வாழ்த்துக்கள். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Ithu Oru Puthiya Aarambam ! Intha Varudam Iniya Payanam Amayikkattum ! Ungalukku Magizhchi Yana Matrum Valamaan Aandu Vaazhthukkal . Iniya Tamizh Puthaandu NalVazhthukkal
புதிய ஆடைகள் புதிய நம்பிக்கையைத் தருகின்றன உணவு மற்றும் பழங்கள் செழிப்பைக் குறிக்கின்றன. அனைத்து தமிழர்களுக்கும் நிறைவான இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Puthiya Aadaigal Puthiya Nambikkaiyayi Tharugindrana Unavu Matrum Payangal Seyippayi Kurikkindrana . Anaithu Tamizhargalukkum Niraivaana Iniya Tamizh Puthandu NalVazhthukkal
இந்தப் புத்தாண்டு உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் வெற்றியையும் தரட்டும். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .
Intha Puthandu Ungal Vazhkaiyil Maghizchiyaiyum Vettriyaiyum Tharattum . Iniya Tamizh Puthandu NalVazhthukkal .
புத்தாண்டு வருகிறது முயற்சிகள் தொடரட்டும்! பல புதுமைகள் நிகழட்டும்! திக்கெட்டும் மகிழ்ச்சி நிலவட்டும்! இனி எல்லாம் வெற்றி தான்! இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
Puthandu Varugirathu Muyarchigal Thodarattum Pala Puthumaigal Nigazyattum Theekettum Maghichi Nilavattum Ini Ellam Vettri Thaan Iniya Puthandu NalVazhthukkal .
அன்பு, மகிழ்ச்சி, ஆனந்தம், பணம் மற்றும் பொருள் போன்றவற்றை மற்றவர்களிடம் இருந்து எதிர்பார்க்காமல், நாம் மற்றவர்களுக்கு கொடுக்கும் ஆண்டாக இருக்கட்டும் இந்த ஆண்டு! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Anbu , Maghizchi , Aanantham , Panam Mattrum Porul Pondravattrai Mattravargakidam Irunthu Ethir Parkkamal , Naam Mattravargalukku Kodukkum Aandaga Irukkattum Intha Aandu ! Iniya Puthandu NalVazhthukkal .
இந்தப் புத்தாண்டு உங்கள் வாழ்வில் புதிய மற்றும் சிறப்பான ஒன்றின் தொடக்கமாக அமையட்டும் என் நண்பனே இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
Intha Puthandu Ungal Vazhvil Puthiya Mattrum Sirappana Ondrin Thodakkamaaga Amaiyattum En Nanbane Iniya Puthandu NalVazhuthukkal .
Now you know how to wish your Tamil bud or your Tamil cousin.