Birthdays are always special and when it’s your husband’s birthday, you cannot let it go uncelebrated. Additionally, language is the most important key if you’re planning to wish your hubby in the most romantic way. If you’re a Tamilian and wondering about how to say birthday wishes for husband in Tamil, then you’ve come to the right place. In this article, we will talk about how you can make your beloved’s birthday extra special and make it the best day of his life.
Makilvana tharunangal malarattum inimaiyaka nekizhvana nesangal nikalattum ilamaiyaka en anpana Valthukkal .
மகிழ்வான தருணங்கள் மலரட்டும் இனிமையாக நெகிழ்வான நேசங்கள் நிகழட்டும் இளமையாக என் அன்பான வாழ்த்துக்கள்!
Nan vizhimudi chitharitha kanavinil chitthiramaayi uruppettra sirpame en kanavane unakku pirantha nal Valthukkal .
நான் விழிமூடி சித்தரித்த கனவினில், சித்திரமாய் உருப்பெற்ற சிற்பமே, என் கணவனே!உனக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
Oru million aandukkalil orupothum unnai pola oru kanavnai anbagavum akkaraiyudanum peruven endru naan ninaithathillai . naan ungalidam iruppathil magzhichi adaigiren . Pirantha nal Valthukkal then
ஒரு மில்லியன் ஆண்டுகளில் ஒருபோதும் உன்னைப் போல ஒரு கணவனை அன்பாகவும் அக்கறையுடனும் பெறுவேன் என்று நான் நினைத்ததில்லை. நான் உங்களிடம் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேன்.
En vettriyin pinnaal naan unnai pettren . neengal eppothum enakku sirappu . pirantha nal Valthukkal en anbana kanavar.
என் வெற்றியின் பின்னால் நான் உன்னைப் பெற்றேன். நீங்கள் எப்போதும் எனக்கு சிறப்பு. பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்பான கணவர்…
En nanban en kadhalan en aasai naayagan en sandaikaaran en kanavan en ellamum aana unakku en pirantha nal Valthukkal.
என் நண்பன், என் காதலன், என் ஆசை நாயகன், என் சண்டைக்காரன், என் கணவன், என் எல்லாமும் ஆன உனக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள்!
When your husband’s birthday rolls around this year, go easy on stressing yourself to get the perfect message inside his card. Instead, use one of these romantic birthday wishes for husband in Tamil. There are some that are short and to the point messages from the heart, and silly ones that are sure to make him smile.
Aren’t these the most heart touching birthday wishes for husband in Tamil? If yes, then save these for the next time your beloved’s birth anniversary comes up. This way you can surprise him and bring a lovely smile on his face.
Neengal en kanavar en thinasari kuttali mattrum enathu sirantha nanbar pirantha nal Valthukkal
நீங்கள் என் கணவர், என் தினசரி கூட்டாளி மற்றும் எனது சிறந்த நண்பர். பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Naan unnidam vaithirukkum anbai ezhutha ulagil pothiye kakitham illai iniya pirantha nal Valthukkal .
நான் உன்னிடம் வைத்திருக்கும் அன்பை எழுத உலகில் போதிய காகிதம் இல்லை. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், அன்பே .
Neengal illamal vazha mudiyathu neengal en vaazhkaiyin oru mukkiye angam en vazhkaiyai santhoshamakiyatharku mikka nandri . pirantha nal Valthukkal .
நீங்கள் இல்லாமல் வாழ முடியாது,நீங்கள் என் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கம்.என் வாழ்க்கையை சந்தோஷமாக்கியதற்கு மிக்க நன்றி.பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Ennai purinthukondu enakku makhizchiyaitharum en kanavarukku pirantha nal Valthukkal .
என்னைப் புரிந்துகொண்டு, எனக்கு மகிழ்ச்சியைத்தரும் என் கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் .
Ennai eppothum sirikka vaikkum en thayayi pol ennai eppothum kavanithu kollum en kanavarukku iniye pirantha nal Valthukkal .
என்னை எப்பொழுதும் சிரிக்க வைக்கும்என் தாயைப் போல் என்னை எப்போதும்கவனித்துக் கொள்ளும் என் கணவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Whichever heart touching birthday wishes for husband in Tamil you choose from our list, it will make your husband read it with tears of joy in his eyes. There are chances that your husband will end up adoring you even more and might remember this sweet gesture until his last breath
Thinamum kadavulidam vendi kolkiren ungalai pol nalla kanavan enakku amaintha koduppinayikku . ungal manaiviyin pirantha naal nal Valthukkal .
தினமும் கடவுளிடம் வேண்டி கொள்கிறேன் உங்களை போல நல்ல கணவன் எனக்கு அமைந்த கொடுப்பினைக்கு…உங்கள் மனைவியின் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் என் அன்பரே
Andru unakkena ennai thaarayi vaarthargal indru enakkulle unnai vaithu naan kaathalai valarkiren en idhayapurvamana Valthukkal purusha .
அன்று உனக்கென என்னை தாரை வார்த்தார்கள். இன்று எனக்குள்ளே உன்னை வைத்து நான் காதலை வளர்க்கிறேன்.என் இதயபூர்வமான வாழ்த்துக்கள் புருஷா.
Unnai evlo pidikumnu nee ketaa enakku sathiyama solla theriyathu aana unnai nessicha alavukku na yaarayum nesichathilla yaraiyum ini nesikkavum mudiyathu … iniye pirantha nal Valthukkal.
உன்ன எவ்வளவு பிடிக்கும்னு நீ கேட்டா எனக்கு சத்தியமா சொல்ல தெரியாது, ஆனா உன்ன நேசிச்ச அளவுக்கு நா யாரையும் நேசிச்சதில்ல….. யாரையும் இனி நேசிக்கவும் முடியாது…!!! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்…
Aayiram per ennai suttri irunthalum en kangal unnai mattum thedukirathu enna maayam seithaai… thiruda… iniye pirantha nal Valthukkal.
ஆயிரம் பேர் என்னை சுற்றி இருந்தாலும்.. என் கண்கள் உன்னை மட்டும் தேடுகிறது… என்ன மாயம் செய்தாய்… திருடா… இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
En imsayi arasanum … en meesayi kuzhanthaiyum pirantha naal indru.. iniya pirantha nal Valthukkal imsaiyana kuzhanthaiye ..
என் இம்சை அரசனும்… என் மீசை குழந்தையும் பிறந்த நாள்… இன்று… இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் இம்சையான குழந்தையே
Conclusion
After reading these sweet birthday wishes for husband in Tamil, you will admit that it is the perfect way to show your hubby how much you love and appreciate him. By sending him heartfelt birthday wishes in his native language, you will make him feel special and loved. So go ahead and express your love for your honey on his special day with these beautiful and romantic Tamil birthday wishes!